ஓடிடியில் ஓவர் கிளாமர் காட்டி மயக்கும் நடிகைகள்!! எல்லைமீறிய ரஜினி பட நடிகை..
சினிமாவை பொறுத்தவரையில் திரையில் சென்று பார்க்கும் காலம் சென்று தற்போது ஓடிடி தளத்தில் பார்க்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கொரானா காலத்தில் ஆரம்பித்த இந்த முறை தற்போது ஓடிடி தளங்களில் தற்போது கொடிக்கட்டி பறந்து வருகிறது.
அதிலும் சென்சார் இல்லாமல் ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதால் பல மோசமான 18+ காட்சிகள் அடங்கி வருகிறது. அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க தாராளம் காட்டும் நடிகைகளும் இருக்கிறார்கள். வெப் தொடர்கள் மூலம் பிரபலமாகி கவர்ச்சியில் உச்சம் காட்டி நடித்து கவர்ந்தவர்களில் முக்கியமானவர் நடிகை அதிதி போஹன்கர்.
2020ல் வெளியான ஷீ என்ற வெப் தொடரில் கான்ஸ்டபிள் ரோலி நடித்து அனைவரையும் கவர்ச்சியால் கிரங்கடித்திருப்பார். அதன்பின் தாராளம் காட்டி முகம் சுளிக்க வைக்கும் 18+ காட்சிகளில் நடித்து இளசுகளை ஈர்த்து வருகிறார்.
ஈஷா தல்வார், ஷோபிதா துலிபாலா, வாமிகா, நடிகை ராதிகா ஆப்தே போன்ற நடிகைகளும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள். அதிலும் நடிகை ராதிகா ஆப்தே ஆடையின்றி பல படங்களில் நடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.