வயசுக்கு மீறியும் கேவலமான போட்டோஷூட்.. இணையத்தில் கதிகலங்க வைத்த நடிகைகள்..
சினிமாத்துறையில் இருக்கும் குட்டி நட்சத்திரங்கள் முதல் துணை நடிகைகள், முன்னணி நடிகைகள் வரை இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டை பதிவிட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அப்படி தங்களின் மார்க்கெட்டிற்காகவும் படவாய்ப்பிற்காகவும் எல்லைமீறி ஆடையின்றியும் அரைகுறை ஆடையணிந்து முகம்சுளிக்க வைப்பார்கள் சில நடிகைகள். அதில் தற்போது ரசிக்கும் படியாக இல்லாமல் வெறுக்கும் அளவிற்கு படுகேவலமாக நடந்து கொள்கிறவர்கள் ஒருசில நடிகைகள் எல்லைமீறுகிறார்கள்.
கிரண் ரத்தோட்
அதில் முதல் ஆளாக இருப்பவர் நடிகை கிரண் ரத்தோட். ஜெமினி, அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் நடித்து பேசப்பட்ட நடிகை கிரண் தற்போது 40 வயதான நிலையில் வாய்ப்பிற்காக அரைகுறை ஆடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் ஆடியோ மற்றும் வீடியோ கால் மூலம் பேசி தன்னை விற்று காசு பார்த்து வருகிறார்.
ரைசா, யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை ரைசா, யாஷிகா ஆனந்த். இருவரும் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைப்பதோடு முகம்சுளிக்க வைத்தும் வருகிறார்.
ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் நல்ல ஒரு இடத்தினை ரசிகர்கள் மத்தியில் பெற்று வந்தார். தற்போது உள்ளாடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படம் பெரிய ஷாக்காக அமைந்தது.
அமலா பால்
குடும்பவீட்டு பெண்ணாக ஆரம்பகால சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். போகப்போக கிளாமரை வாரிவழங்கி வந்தார். அது தற்போது முகம் சுளிக்கும் படியானவும் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடித்து வருவது மார்க்கெட்டை காலி செய்துள்ளது.
இவர்களை போல் நடிகை பூனம் பாஜ்வா, ஷெரின் உள்ளிட்ட பவர் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வரம்பு மீறி வருகிறார்கள்.