3 முறைக்கு மேல கல்யாணம் பண்ண பிரபலங்கள்... அப்பவே அப்படியா

Raadhika
By Yathrika Aug 10, 2022 05:40 PM GMT
Yathrika

Yathrika

Report

இந்த 20களில் 2, 3 கல்யாணம் என்பது சாதாரணமாக பார்க்கப்படுகறிது. ஆனால் 70, 80 காலகட்டம் எல்லாம் மக்கள் மிகவும் கட்டுப்பாடுகள், கலாச்சாரம் என பார்ப்பார்கள்.

ஆனால் அந்த காலகட்டத்திலேயே பிரபலங்களில் சிலர் 3 முறைக்கு மேல் எல்லாம் திருமணம் செய்துள்ளார்கள். அப்படி நமக்கு தெரிந்த சினிமா பிரபலங்களில் யார் யார் 3 முறைக்கு மேல் திருமணம் செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

கருணாநிதி

சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய இவர் அரசியலிலும் ஒரு கை பார்த்தவர். இவர் பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி என 3 பேரை திருமணம் செய்தவர்.

எம்ஜிஆர்

இவரை நீக்கி தமிழ் சினிமாவும் இல்லை, அரசியலும் இல்லை. இரண்டிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவர் தங்கமணி, சதானந்தவதி, ஜானகி என 3 பேரை திருமணம் செய்தார்.

ஜெமினி கணேசன்

பெயரே காதல் மன்னன் அப்படி இருக்க இவர் மட்டும் ஒரு திருமணம் இல்லை 3 திருமணங்கள். அலமேலு, புஷ்பவள்ளி, சாவித்திரி என 3 பேர். லட்சுமி பாஸ்கர், நடிகர் மோகன், இயக்குனர் சிவச்சந்திரன் என 3 பேரை மணந்தவர்.

ராதிகா

இயக்குனர் பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்தார். பின் லண்டனை சேர்ந்த ரிச்சர்டு கடைசியாக சரத்குமார்.