அந்த மாதிரி காட்சிக்கு டபுள் ஓகே சொல்லி நடித்த நடிகைகள்!! பாலிவுட்டை மிஞ்சிய ஆண்ட்ரியாவின் சீன்கள்..
சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் படத்தின் கதைக்காக எல்லைமீறிய காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அதிலும் படுக்கையறை காட்சி, லிப்லாக் காட்சிகளுக்கு ஓகே சொல்லி நடிக்கவும் செய்வார்கள். இதனால் அவர்களின் மார்க்கெட் எகிறவும் செய்யலாம் இழக்கவும் நேரிடலாம். அப்படி பெட்ரூம் சீனில் தையரியமாக நடித்து பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்த 5 நடிகைகள் லிஸ்ட்டை பார்க்கலாம்.
அமலா பால்
சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். இப்படத்தில் மாமனாருடன் படுக்கையறை காட்சியில் நடிக்கும் சீனிலும் பல படங்களில் அரைகுறை ஆடையுடனும் ஆரம்பத்தில் நடித்தார். அதேபோல் வெப் தொடரில் வாய்ப்பில்லாத போது நடிக்க ஆரம்பித்த அமலா பால் எல்லைமீறிய படுக்கையறை, முத்தக்காட்சிகளில் நடித்து சர்ச்சை நடிகையாகினார்.
ராய் லட்சுமி
நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கிளாமர் நடிகையாகவே திகழ்ந்து வந்தவர் நடிகை ராய் லட்சுமி. பல படங்களில் படுக்கை மற்றும் மோசமான கிளாமர் காட்சிகளில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. ஓவராக கிளாமரில் குத்ததால் தமிழில் பெரியளவில் வாய்ப்பினை பெறாமல் வந்தார்.
சதா
அடக்கவுடக்கமான ஆடை நடிப்பு என்று ஆரம்பத்தில் எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை சதா டார்ச் லைட் என்ற படத்தில் படுக்கை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
ஆண்ட்ரியா
பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வந்த நடிகை ஆண்ட்ரியா, வடசென்னை, தரமணி, அவள் போன்ற படங்களில் படுக்கை காட்சியில் நடித்தும் கிளாமர் ஆட்டம் போட்டும் அனைவரையும் வாய்ப்பிளக்க வைப்பார். வடசென்னையில், ஏன் அந்த காட்சிகளில் நடித்தேன் என்று கூறி புலம்பவும் செய்தார் நடிகை ஆண்ட்ரியா.
இது பல நடிகைகள் தைரியமாக எல்லைமீறிய காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.