வாய்ப்புக்காக வெப் தொடரில் தாராளம் காட்டி நடித்த நடிகைகள்!! எல்லைமீறிய காட்சியில் தமன்னா..
திரைப்படங்களில் வாய்ப்புகள் இல்லை என்றால் நடிகை கிளாமர் ரூட்டுக்கு மாறுவதுண்டு. ஆனால் தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு வெப் தொடர்களில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து கேரியரை காப்பாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மார்க்கெட் இறங்கும் போது வெப் தொடர்களில் நடித்து வாய்ப்புக்காக நடித்துள்ள நடிகைகள் 5 பேர் லிஸ்ட்டை பார்ப்போம்..
அமலா பால்
மைனா, ஆடை, தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த அமலா பால், விவாகரத்துக்கு பின் சரியான மார்க்கெட்டை இழந்து வந்தார். இதற்காக வெப் தொடர்களில் கிளாமராக நடித்ததோடு படுக்கை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி நடித்த வாணி போஜன் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக படங்களி நடித்தார். அதன்பின் ரேக்ளா, ஆர்யன் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ரெஜினா கசாண்ட்ரா
தமிழில் சிறு நடிகர்களுடன் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ரா, பல படங்களில் நடித்து வந்தாலும் சரியான வரவேற்பை பெறாமல் வந்தார். அதனால் பார்டர், ஃப்ளாஷ்பேக், சூர்ப்பனகை போன்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அஞ்சலி
கற்றது தமிழ், அங்காடி தெரு போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்து வந்த அஞ்சலி, ஜான்சி, ஃபால்ஸ் தற்போது பகிஷ் கர்ணா என்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் ஒரு தொடரில் உள்ளாடை அணிந்து படுக்கை காட்சியிலும் நடித்திருந்தார்.
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த தமன்னா சில காலம் வாய்ப்பின்றி இருந்து வந்ததால் வெப் தொடரில் நாட்டத்தை ஈடுபடுத்தினார். சமீபத்தில் தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா என்ற வெப் தொடர்களில் நடித்தது மட்டுமில்லாமல் எல்லைமீறிய படுக்கை முத்தக்காட்சியில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார். தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங் நடிகையே தமன்னா தான்.