ரஜினி என்னோட அந்த இடத்தில கில்லினார், நான் எதிர்பார்க்கல.. இலங்கை இளம் நடிகை ஓபன் டாக்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் பிரணா. இலங்கையை சேர்ந்த இவர் தமிழில் 15 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களில் சில காட்சியில் நடித்திருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பிராண, சூப்பர் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், அண்ணாத்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் சார் என்னுடைய கன்னத்தை பிடித்து கில்லுவார். ஆனால் அது ஸ்கிரிப்ட்டில் இல்லை.
கில்லியதும் அதிர்ச்சியாகிவிட்டேன் என்ன செய்வது என தெரியவில்லை. அங்கே அத்தனை பேர் இருந்தும் சார் என்னை தேர்ந்தெடுத்தார். நான் ரொம்ப லக்கி என்று பிரணா தெரிவித்துள்ளார்.
You May Like This Video