போதைக்கு அடிமையாகிய வாரிசு நடிகர்! அப்பா பேரை கெடுத்துட்டாரே..
murali
adharvamurali
tamilactor
By Edward
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகை முரளி. முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த இவர் 2010ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இறப்பதற்கு முன் தன் மகன் அதர்வா முரளியை சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
பின் அப்பா அளவிற்கு வருவார் என்று எதிர்ப்பார்த்த அளவிற்கு ஆரம்பத்தில் நடித்து வந்தார் அதர்வா.
அப்படி இருக்கும் போது சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவது அதர்வாவிற்கு வாடிக்கையாகிவிட்டது.
அப்படி படப்பிடிப்பிற்கு வரும் போது மதுபோதையில் வருவதுமாக இருந்து வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல் நடிகைகளின் ஜொள்ளுவிட்டு கொண்டே இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் கூறி புலம்புகிறார்களாம்.