மருமகளுக்காக இடுப்புக்கீழ் 96 பட நடிகர் செய்த செயல்.. அவரே போட்ட பதிவு..
Actors
Viral Photos
MS Bhaskar
Tamil Actors
By Edward
ஆதித்யா பாஸ்கர் பச்சை
குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு, ஐஸ்வர்யா, ஆதித்யா என்ற இரு குழந்தைகள் தற்போது பெரியாளாவிட்டனர். 96 படத்தில் சிறுவன் ரோலில் நடித்து ஆதித்யா பாஸ்கர் நடிகராக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ஆதித்யா.
இந்நிலையில் ஆதித்யாவின் சகோதரி ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் மருமகளின் பெயரை தன் மார்புக்கு கீழ் பகுதியில் பச்சைக்குத்தி கொண்டுள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
என் மருமகள் இதைப்படித்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்தப்பின் என்ன ரியாக்ஷன் செய்வார் என்று பார்க்க ஆர்வமாக இருப்பதாக ஆதித்யா அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.