அதிதி பாலன் பட இயக்குனர் மீது பாலியல் புகார்.. கைது செய்த போலீஸ்

aditi balan lijo krishna
By Kathick Mar 07, 2022 02:00 PM GMT
Report

அருவி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் தற்போது மலையாளத்தில் படவேட்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

லிஜு கிருஷ்ணா என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்து போன படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இதன்பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.