மும்பை மழையில் நடந்தபடி வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா..
Tamannaah
Indian Actress
Mumbai
Actress
Rain
By Jai
தமன்னா
கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா. தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பாலிவுட், சவுத் குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மும்பையில் செட்டிலாகியிருக்கும் தமன்னா, ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கடுமையாக மும்பையில் மழை பெய்து வரும் நிலையில், தன்னுடைய அப்பார்ட்மெண்ட் பால்கனியில் இருந்தபடி மழையில் நனைந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளர்.
மழையில் கடுமையாக நனைந்ததால் தமன்னாவிற்கு உதறல் ஏற்பட்டுள்ளது.