பலபேருடன் உறவில் இருந்து டார்ச்சர் அனுபவித்தேன்!! !! தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பல முன்னணி நட்சததிரங்கள் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். வரும் 12 ஆம் தேதி அயலான் படத்திற்கு போட்டியாக களமிறங்குகிறது.

இப்படத்தின் நடித்த நடிகர் நடிகைகள் புரோமோஷனுக்காக பேட்டி அளித்து வருகிறார்கள். அப்படி கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கும் அதிதி பாலன் பல முக்கிய தகவல்களையும் தனிப்பட்ட விசயத்தையும் பகிர்ந்துள்ளார் .
அதில், நான் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதை கூறியுள்ளார். பள்ளி படிக்கும் போதே பக்கத்து ஸ்கூல் பையனை சைட் அடிக்க செல்வேன். அது 2 மாதம் மட்டுமே நீடித்தது. பிரேக்கப் பின் பலருடன் காதலில் இருந்தேன். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை.
ஏனென்றால் ஒருவருக்கு பிடித்ததை அவர்களுக்கும் பிடிக்க மாற்ற கூடாது. அப்படி சில டார்ச்சர் தான் காரணம். நானும் டார்ச்சர் செய்திருக்கிறேன் என்று அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.