ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த திருமணமான நடிகர் தானாம்.. அவரே கூறியுள்ளார்
Shankar
By Kathick
தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் விருமான் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், அதிதி சங்கரிடம் உங்களின் நட்சத்திர க்ரஷ் யார் என்ற கேள்விக்கு ராக்கி பாய் யாஷ் என்று கூறி இருக்கிறார். அதிதி ஷங்கர் யாஷ் குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.