நடிச்ச ஒரே படத்துக்கு பின் இப்படியா... வாய்ப்புக்காக தலைவிரித்தாடும் சங்கர் மகள் அதிதி...
Shankar
Aditi Shankar
By Edward
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனறாக திகழ்ந்து வரும் சங்கர் மகளாக நடிகையாக அறிமுகமாகியவர் அதிதி சங்கர். டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடிப்பு மேல் ஆர்வம் கொண்டு விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
அப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன்பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி அடக்கவுடக்கமான பெண்ணாக சேலை சுடியில் ரசிகர்களை ஈற்கும் போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வந்தார். தற்போது கிளாமரில் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


