அந்த விசயத்தை முடித்த சங்கர் மகள் அதிதி!! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல்..
Sivakarthikeyan
Aditi Shankar
Maaveeran
Tamil Actress
By Edward
இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார்.
இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார்.
மேலும் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அதிதி சங்கர், தற்போது மாவீரன் படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


