அப்படி இப்படி-னு போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்.. வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபர்

Photoshoot Viral Photos Aditi Shankar
By Kathick Sep 12, 2022 04:14 AM GMT
Report

கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாரிசு நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

அது மட்டுமின்றி ஒவ்வொரு மேடையில் இவர் சொல்லும் மொக்க ஜோக் காமெடியும் வைரல் ஆகிறது. விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை அதிதி ஷங்கர் அப்படி இப்படி-னு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதிதி ஷங்கரின் ஒவ்வொரு போஸையும் வளைத்து வளைத்து எடுத்துள்ளார் போட்டோகிராபர். இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGalleryGalleryGallery