சங்கர் மகள் அதிதி சங்கரா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்த வீடியோ..
இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார். இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக திதி சங்கர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளர் என்ற தகவல் வெளியாகியது.
தற்போது போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அதிதி சங்கர், கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை மிரளவைக்கும் படியான போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கவர்ச்சி லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அதிதி சங்கர்.