ஒரே ஒரு படத்தின் வெற்றி, ஆளே மாறிய அதிதி சங்கர்.. பெரிய இடத்து பொண்ணுனா இப்படித்தானா

Shankar Shanmugam Aditi Shankar
By Kathick Jan 02, 2023 03:21 AM GMT
Report

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமன். இப்படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகன் அதிதி சங்கர் நடித்திருந்தார். முதல் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர், அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போயுள்ள சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery