ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்.. வாயை பிளந்த ரசிகர்கள்

Shankar Shanmugam Aditi Shankar
By Kathick Oct 05, 2022 04:14 AM GMT
Report

அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடை

அந்த வகையில் தற்போது முதல் முறையாக ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி ஷங்கர். இவருடைய இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. 


GalleryGalleryGallery