ஓயாமல் அப்படியொரு விஷயத்தை செய்து வரும் அதிதி ஷங்கர்.. ஏங்கிய போய் காத்திருக்கும் ரசிகர்கள்
Photoshoot
Aditi Shankar
By Kathick
அதிதி ஷங்கர்
கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர்.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதிதி ஷங்கர் வெளியிட்டு வருகிறார்.
போட்டோஷூட்
அந்த வகையில் இன்று இளவரசி போல் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிதி ஷங்கரின் இன்றைய போட்டோஷூட்டை காண காத்திருந்த ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக அமைந்துள்ளது.


