சங்கர் மகள் நடிகை அதிதியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி அசத்துறாங்க..
Aditi Shankar
Tamil Actress
Actress
Once More
By Jai
அதிதி சங்கர்
இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

அப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி, மாவீரன், நேசிப்பாயா, பைரவரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து டாப் நடிகையாக மாறினார்.
சமீபத்தில் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து படமும் வெளியாகியது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.