சங்கர் மகள் நடிகை அதிதி சங்கரா இது!! மயக்கும் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட்

Shankar Shanmugam Aditi Shankar Viruman Tamil Actress
By Edward May 20, 2023 12:00 AM GMT
Report

இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார். இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார்.

கிராமத்து லுக்கில் அறிமுகமாகிய அதிதி சமீபத்தில் அளித்த விருதுவிழா ஒன்றிற்கு குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருந்தார்.

சங்கர் மகள் நடிகை அதிதி சங்கரா இது!! மயக்கும் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட் | Aditi Shankat Latest Red Saree Cute Photoshoot

இதனை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக திதி சங்கர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளர் என்ற தகவல் வெளியாகியது.

தற்போது போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அதிதி சங்கர், கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை மிரளவைக்கும் படியான போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.

தற்போது சிகப்பு சேலையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery