விமான விபத்தில் சிக்கி பிரபல பாடகி பலி...அதிர்ச்சியில் ரசிகர்கள்!

death singer brazil
By Jeeva Nov 07, 2021 02:30 PM GMT
Report

பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா (வயது 26).

இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற இடத்தில் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்றார்.

ஆனால் கரட்டிங்கா என்ற அந்த இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ. முன்னதாக அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அவரும் விமானத்தில் இருந்த மற்ற அனைவரும் கூண்டோடு பரிதாபமாக பலியாகினர். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  விமான விபத்தில் சிக்கி பிரபல பாடகி பலி...அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Aeroplane Acc Tragic News