நடுக்கடலில் ஐஸ்வர்யா தனுஷ்!! 2-ஆம் திருமண செய்திக்கு பின் வைரலாகும் புகைப்படம்..

Dhanush Aishwarya Rajinikanth Gossip Today Viral Photos
By Edward Jul 12, 2023 06:22 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக இருந்து நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

நடுக்கடலில் ஐஸ்வர்யா தனுஷ்!! 2-ஆம் திருமண செய்திக்கு பின் வைரலாகும் புகைப்படம்.. | After 2Nd Marriage News Dhanush Aishwarya Viralpic

கடந்த 2004ல் திருமணமாகி கணவர் தனுஷுக்கு உறுதுணையாக இருந்த ஐஸ்வர்யா 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக அறிவித்தார். இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்த விசயம் மிகப்பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் இன்றுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய அனுகவில்லை என்றும் கூறப்பட்டது.

தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார்.

நடுக்கடலில் ஐஸ்வர்யா தனுஷ்!! 2-ஆம் திருமண செய்திக்கு பின் வைரலாகும் புகைப்படம்.. | After 2Nd Marriage News Dhanush Aishwarya Viralpic

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளம் நடிகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது.

ஆனால் இது உண்மையா அல்லது பொய்யா என்று இன்னும் உறுதியாகவில்லை.

இப்படி செய்தி உலா வரும் நிலையில் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அமெரிக்காவுக்கு சென்று நடுக்கடலில் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Gallery