கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன்!! மாடர்ன் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Amy Jackson Indian Actress Tamil Actress Actress
By Edward Dec 05, 2024 09:30 AM GMT
Report

எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்.

மேலும் ஹாலிவுட்டில் Supergirl சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்த நிலையில் அதன் பின் பிரிந்துவிட்டனர்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன்!! மாடர்ன் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | After 2Nd Time Pregnant Amy Jackson Photoshoot

புகைப்படங்கள்

பின், எமி ஜாக்சன் அவரது இரண்டாவது காதலர் Ed Westwick என்பவரை ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மாதம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கருப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து சென்றுள்ளார். தற்போது அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery