காதலித்து திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமான விஜே செந்தில் மனைவி.. ஸ்ரீஜா வலைக்காப்பு..

Serials
By Edward Oct 04, 2022 08:30 PM GMT
Report

பிரபல வானொலி சேனலில் ஆர்ஜே-வாக பணியாற்றி பிரபலமான ஆர்ஜே செந்தில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி ரோலில் மலையாள நடிகை ஸ்ரீஜா நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

ரீல் ஜோடிகளாக சரவணன் மீனாட்சி சீரியலில் இருவரின் நடிப்பு கச்சிதமாக அமைந்ததால் இருவரையும் ரியல் ஜோடிகளாக ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர்.

காதலித்து திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமான விஜே செந்தில் மனைவி.. ஸ்ரீஜா வலைக்காப்பு.. | After 8 Years Photo Going Viral Senthil Sreeja

அப்படி இருவரும் காதலித்து 2014ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார் செந்தில்.

செந்திலும் ஸ்ரீஜாவுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தோடு தெரிவித்து மகிழ்ச்சி செய்தியை கூறியுள்ளார் ஆர்ஜே செந்தில். விரையில் குழந்தை பிறக்கபோவதை வளைக்காப்பு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமான விஜே செந்தில் மனைவி.. ஸ்ரீஜா வலைக்காப்பு.. | After 8 Years Photo Going Viral Senthil Sreeja