பைனலுக்கு 4 பேர்தான்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி..

Vijay Sethupathi Bigg Boss Bigg boss 9 tamil Gana Vinoth
By Edward Jan 11, 2026 10:30 AM GMT
Report

பைனலுக்கு 4 பேர்

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் இப்படி செய்தது பலர் பாராட்டினாலும் சிலர் டைட்டில் ஜெயிக்க வேண்டியவர் இப்படி செய்திருக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.

பைனலுக்கு 4 பேர்தான்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி.. | After 98 Day Biggbosstamil9 Evicted Sandra Vj Open

தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என 5 பேர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பைனலுக்கு 4 பேர்தான்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி.. | After 98 Day Biggbosstamil9 Evicted Sandra Vj Open

இந்நிலையில் இன்றைய எபிசோட்டின் பிரமோவில், ஒபனாக சாண்ட்ரா தான் வெளியேறவுள்ளார் என்று விஜய் சேதுபதியே கார்ட்டை காட்டியுள்ளார்.