போதையில் விபத்தில் சிக்கியஎதிர்நீச்சல் நடிகை மதுமிதாவா இது!! தற்போது எப்படி இருக்கார் தெரியுமா..
கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.. அதன் பின் இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் மதுமிதா ஆண் நண்பருடன் மது போதையில் அதுவும் ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த காவல்துறை வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மதுமிதாவும் அவரது நண்பரும் புது கார் வாங்கி மதுமிதா விபத்தில் சிக்கி பிரச்சனையில் மாட்டிய நிலையில், நான் கார் ஓட்டவில்லை, நண்பர் தான் ஓட்டினார்.
என் ஃபிரண்ட் மீதுதான் தப்பு, சின்ன விபத்து தான், அதை பத்தி பெருசா பேச எதுவும் இல்லை என்று சமாளித்து பேசியிருக்கிறார் நடிகை மதுமிதா.
கைது செய்யப்பட்டார் மதுமிதா என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகர்களுடன் ரீல்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் என்னை பற்றிய வெளியான தவறான ரூமர்ஸ் செய்திகளை நம்பாதீர்கள், நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறி ஒரு பதினை பகிர்ந்திருக்கிறார்.
