ரூ. 5 ஆயிரம் கோடி சொத்து!! ராதாவின் பிரமாண்டமான வீட்டின் வீடியோ..
Ambika
Radha
Net worth
By Jai
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, இருவரும் மாறிமாறி பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகாரளித்து வந்தனர்.

சிலநாட்களுக்கு முன் அம்பிகா, ராதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என்றும் எனக்கு அவர் ரூ. 96 கோடி கொடுக்க வேண்டும் என்னை திருடி என்று கூறியதால் மான நஷ்ட வழக்கு போடுவதாகவும் கூறியிருந்தார் அம்பிகா.
ராதாவின் வீடு
இந்நிலையில், ராதாவின் வீடு குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று ராதா வெளியிட்ட அவரது வீட்டு வீடியோதான் அது. இதனை பார்த்த பலரும் இது வீடு இல்ல பங்களா என்று கூறி வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.