அச்சு அசல் அப்படியே லேடி சூப்பர் ஸ்டார் தான்!! நயன்தாரா லுக்கில் அனிகாவையே மிஞ்சிய இளம் பெண்

Nayanthara Anikha Surendran Actress
By Edward Apr 26, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டில் இருந்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது.

அச்சு அசல் அப்படியே லேடி சூப்பர் ஸ்டார் தான்!! நயன்தாரா லுக்கில் அனிகாவையே மிஞ்சிய இளம் பெண் | After Anikha Other Girl Look Like Nayanthara Reels

ஒரு பக்கம் சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதே சமயத்தில் கணவர் மற்றும் பிள்ளைகளுடனும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி பொது இடத்திற்கு கவர்ச்சி ஆடையில் வந்திருக்கிறார் நயன் தாரா. ஏற்கனவே நடிகை அனிகா, நயன் தாரா லுக்கை ஃபாலோ செய்து அவரை போல் மாறி வருகிறார்.

அச்சு அசல் அப்படியே லேடி சூப்பர் ஸ்டார் தான்!! நயன்தாரா லுக்கில் அனிகாவையே மிஞ்சிய இளம் பெண் | After Anikha Other Girl Look Like Nayanthara Reels

இந்நிலையில், சஜினி கிருஷ்ணா என்ற இளம் பெண் அச்சு அசல் பார்க்க அப்படியே நயன் தாராவை போல் இருக்கிறார். அந்த இளம் பெண் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இரவில் ஆறு மாசம் என்னை தூங்குறதுக்கே விடாமல் அதை செய்தார்.. வெளிப்படையாக பேசிய சாந்தினி!!

இரவில் ஆறு மாசம் என்னை தூங்குறதுக்கே விடாமல் அதை செய்தார்.. வெளிப்படையாக பேசிய சாந்தினி!!