போதும் உங்க பிளாப்! அண்ணாத்தயால் லிங்கா டைரக்டருக்கு ரூட் போட்ட ரஜினிகாந்த்..

annaatthe rajinikanth ksravikumar linga
By Edward Dec 07, 2021 03:00 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கால்ஷீட் வாங்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு இருக்கும் நிலையில் பேட்ட, அண்ணாத்த விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் வசூலில் சாதனை படைத்தது.

ஆனால் அப்படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்தை யார் இயக்குவது என்று கேள்விகள் எழுந்தது. லோகேஷ் கனகராஜ், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா என பல இயக்குநர்கள் பெயர் வெளியானது. அடுத்த இயக்குநர் லிஸ்டில் முதலில் வந்தது கே எஸ் ரவிக்குமார் தானாம்.

ரஜினிகாந்திற்கு கதையை உருவாக்கி வருகிறாராம். 6 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளனர் என்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.