குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி!! 38 வயதான நடிகை காஜல் அகர்வாலின் முரட்டுத்தனமான புகைப்படங்கள்..
Kajal Aggarwal
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
கடந்த 2009ஆம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் வெளிவந்த மகதீரா படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் காஜல் அகர்வால். இப்படம் தமிழில் மாவீரன் என்ற தலைப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது, மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து காஜலின் சினிமா மார்க்கெட் பீகில் சென்றது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் காஜல், கவர்ச்சியான ஆடையில் ஹாட் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.






