முதல்வராகி உரையாற்றிய விஜய்!! கண்கலங்கிய நடிகை திரிஷா...

Trisha Viral Photos Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Jai May 10, 2026 01:00 PM GMT
Report

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து பெரும்பான்மையுடன் தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவுப்பு வந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

முதல்வராகி உரையாற்றிய விஜய்!! கண்கலங்கிய நடிகை திரிஷா... | After Cm Joseph Vijay Speech Trisha Cry Emotional

நடிகை திரிஷா

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய், C ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சராக பதவி ஏற்ற தன் நண்பர் விஜய்யை பார்த்து நடிகை திரிஷா கண்கலங்கிய புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Gallery