கொரோனாவிற்கு பிறகு நடிகை ஆண்டிரியா வெளியிட்ட வீடியோ! ஷாக்காகும் ரசிகர்கள்..

corona virus andrea jermiah
By Edward May 21, 2021 03:17 PM GMT
Report

சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி நடிகையாக களமிரங்கியவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தும் பல படங்களில் பாடல்கள் பாடியும் பிரபலமானார்.

இசையில் ஆர்வம் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது இணையத்தில் பாடல்களில் பாடியும் வீடியோவை வெளியிட்டு வருவார். சமீபத்தில் வடசென்னை, தரமணி போன்ற படங்களில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார்.

சில வாரங்களுக்கும் முன் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வளர்க்கும் நாய்க்குட்டியை கையில் தூக்கி வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு நடிகை ஆண்டிரியா வெளியிட்ட வீடியோ! ஷாக்காகும் ரசிகர்கள்.. | After Corona Andrea Release Video Viral