திருமண ஆடையில் நடிகை சமந்தா!! உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தால் மயங்கும் ரசிகர்கள்..

Samantha Wedding Tamil Actress Actress
By Edward Apr 26, 2024 06:30 PM GMT
Edward

Edward

Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையான நடிகை சமந்தா, தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

திருமண ஆடையில் நடிகை சமந்தா!! உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தால் மயங்கும் ரசிகர்கள்.. | After Divorce Samantha Re Design Wedding Dress Pic

இதனைதொடர்ந்து, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.

அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார். தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிடெடல் படத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. தற்போது, நாக சைதன்யாவை திருமணம் செய்த போது போட்டிருந்த ஆடையை ரீ-டிசைன் செய்துள்ளார்.

திருமண ஆடையில் நடிகை சமந்தா!! உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தால் மயங்கும் ரசிகர்கள்.. | After Divorce Samantha Re Design Wedding Dress Pic

அந்த ஆடையணிந்து விருது விழாவிற்கு கவர்ச்சியாக வந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். சமந்தாவா இது என்று ரசிகர்கள் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery