இயக்குநருடன் திருமணமாகி 3 ஆண்டில் விவாகரத்து!! 2ஆம் கணவருடன் ஜாலி பண்ணும் விஜய் பட நடிகை..

Amala Paul Tamil Actress Actress
By Edward Feb 19, 2026 12:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்தவர், தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை வைத்தவர் தான் அந்த நடிகை. அவர் வேறு யாருமில்லை நடிகை அமலா பால்.

நடிகை அமலா பால்

பெஜாவாடா, லவ் ஃபெய்லியர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த அமலா பால் தமிழில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இயக்குநருடன் திருமணமாகி 3 ஆண்டில் விவாகரத்து!! 2ஆம் கணவருடன் ஜாலி பண்ணும் விஜய் பட நடிகை.. | After Divorce She Chose A New Beginning

அதன்பின் நீண்டநாள் காதலர் ஜகத் தேசத் என்பவரை கடந்த 2023ல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பின் கணவர் மகனுடன் நேரத்தை செலவிட்டு வரும் அமலா பால் மீண்டும் தன்னுடைய போட்டோஷூட் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

பெரியளவில் சினிமாவில் நடிக்காமலும் சற்று விலகி இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

GalleryGallery