சிகப்புநிற இறுக்கமான ஆடை!! கல்யாணத்திற்கு பின் அட்ராசிட்டி செய்யும் கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் பேபி ஜான் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வந்த கீர்த்தி கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனியை கரம் பிடித்தார்.
புகைப்படம்
திருமணத்திற்கும் மஞ்சள் தாலியுடன் பிரமோஷனுக்கு கிளம்பி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். ஆனால் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதுடன் வசூலிலும் தோல்வியை பெற்று வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சிகப்புநிற இறுக்கமான ஆடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.