ஒரு மாசத்துக்கு பிறகு இப்படியொரு போட்டோஷூட்.. க்ளாமரில் அதிரவைத்த நடிகை அமலா பால்
தமிழில் மலையாள நடிகையாக சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். குடும்ப பாங்கான முகபாவனை கொண்டதால் மைனா என்ற படத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இதன்பின், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தெய்வத்திருமகள் படத்தில் படத்தில் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடித்து அவரை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் நடவடிக்கை சரியில்லை என்று திருமணமாகி 3 வருடத்திலேயே அமலா பால் விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு அமலா பாலின் போக்கு சரியில்லை என்று கூறப்பட்டதால் அவரின் மார்க்கெட் இறங்க காரணமாக இருந்தது.
2017க்கு பின் வாய்ப்பில்லாமல் இருந்த அமலாபால் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இதன்பின் வெப் தொடர்களில் நெருக்கமான மற்றும் படுக்கையறை காட்சியிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.
சமீபத்தில் கேடவர் என்ற படத்தில் நடித்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறார். ஒரு மாதத்திற்கு பிறகு க்ளாமர் பக்கம் திரும்பிய அமலாபால் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
Adding a pop of color to my happy days!??#ootd pic.twitter.com/5tHmYUhlOB
— Amala Paul ⭐️ (@Amala_ams) August 25, 2022