இரவு பார்ட்டியில் தலைக்கேரிய போதை!! 5 வருடம் வாய்ப்பில்லாமல் கிராமத்தில் செட்டிலான நடிகை ஸ்ரீ திவ்யா
தெலுங்கு சினிமாவில் குழந்தைந் நட்சத்திரமாக அறிமுகமாகி மனசரா என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலைடாள மொழிப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, இடையில் சில சர்ச்சையில் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடைபெற்று வீட்டு கிரஹபிரவேசத்திற்கு அனைவரும் அழைக்கப்படுள்ளனர்.
விழாவில் முக்கிய நட்சத்திரங்களுடம் ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மது பார்ட்டியும் இருந்ததால் ஸ்ரீதிவ்யாவும் மது அருந்தியிருக்கிறார். தலைகேரிய மதுவால் தள்ளாடி கூச்சலிட்டும் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் கசிந்து தலையை வெளியில்காட்ட முடியாத அள்விற்கு தள்ளப்பட்டார் ஸ்ரீதிவ்யா. இதனால் 5 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் காணமல் போனார்.
தற்போது ஹைதராபாத்தில் தன் சொந்த கிராமத்தில் வசித்து வரும் புகைப்படத்தை பல ஆண்டுகள் கழித்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் என்ன ஆளே காணோம் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
