திருமணத்திற்கு பிறகும் வேறொரு பெண்ணை சைட் அடித்த கார்த்தி.. தொகுப்பாளினி டிடியிடம் சொன்ன தகவல்
Karthi
Dhivyadharshini
By Kathick
கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருவப்பர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சர்தார் திரைப்படம் வெளியாகவுள்ளது. கார்த்தி சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கி காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் விருத்தினாராக கலந்துகொண்டு அவருடைய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

சைட் அடித்த கார்த்தி
அப்போது, திருமணத்திற்கு பிறகு வேறொரு பெண்ணை சைட் அடித்துள்ளீர்களா என்று கார்த்தியிடம் டிடி கேள்வி கேட்கிறார். இதற்கு பதிலளித்த கார்த்தி சைட் அடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Vandhiyathevan offscreen ? pic.twitter.com/5tMd0uiL6H
— Roöpiì (@RealRoopii) October 3, 2022