திருமணத்திற்கு பின் அடங்காத பாம்பு சீரியல் நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..
serial
television
mouniroy
nagin
naagini
By Edward
சின்னத்திரை தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது தென்னிந்தியாவில் இந்தி சீரியல்கள் டப் செய்தும் ரீமேக் செய்தும் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
அப்படி தமிழில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட சீரியல் நாகினி. பாம்புவை வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் 6 வது சீசனை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய ரோலில் நடித்தவர் மெளனி ராய்.
முதல் இரண்டு சீசனில் நடித்த மெளனி ராய் படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு பிரபலமானார். சமீபத்தில் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ஹனிமூனிற்காக மெளனி ராய் ஜம்மு காஷ்மீரில் கணவருடன் சென்றுள்ளார். அங்கு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.