மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பிய ரம்யா பாண்டியன்!! குஷியாகும் ரசிகர்கள்..

Bigg Boss Ramya Pandian Tamil Actress Actress
By Jai Mar 04, 2025 02:30 PM GMT
Report

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.

மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பிய ரம்யா பாண்டியன்!! குஷியாகும் ரசிகர்கள்.. | After Marriage Ramya Pandian Started Photoshoot

திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.

சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டின் பிரமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.