திருமணத்திற்கு பின் சிங்கிளாக போட்டோஷூட்!! நாக சைதன்யா மனைவி சோபிதாவின் புகைப்படங்கள்..
Naga Chaitanya
Marriage
Sobhita Dhulipala
Actress
By Edward
நாக சைதன்யா - சோபிதா
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய காதலை நிச்சயதார்த்தம் மூலம் உறுதி செய்தனர்.
கடந்த 4-ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கையோடு இருவரும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
தற்போது கணவர் நாக சைதன்யா இல்லாமல் சோலோவாக போட்டோஷூட் எடுத்துள்ளார்.