பாத்து மெல்ல உருட்டுங்க! பொங்கலுக்கு பின் லாக்டவுன் கிடையாதாமே..
lockdown
tamilnadu
By Jai
இந்தியாவில் கொரோனா வைரஸானது தற்போது மீண்டும் உருவெடுத்து பாதிப்பை அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்குடன் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
தமிழகத்திலும் ஞாயிறு ஊரடங்கும் இரவு நேர ஊரடங்கும் அமல் படுத்தி வந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்று என கூறியுள்ளனர் அமைச்சர்கள்.
மேலும் பூஸ்டர் தடுப்பூசி நேற்றிலிருந்து போடப்பட்ட நிலையில் தடுப்பூசி போட்டாலே போது ஊரடங்கு வேண்டாம் எனவும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.