41 வயதில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை சினேகா.. எதையும் கண்டுக்கொள்ளாமல் வெளியிட்ட புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சினேகா புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 வருட திருமண வாழ்க்கையில் இரு குழந்தைகளை பெற்று வளர்த்தப்பின் சினிமாவில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னாவை விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது. அதெல்லாம் உண்மையில்லை என்று சினேகாவும் பிரசன்னாவும் புகைப்படமாக விளக்கமாக முற்றுப்புள்ளி வைக்கும் பதிலை கொடுத்தனர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத சினேகா தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் படஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது க்யூட்டாக இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.