சர்ச்சையை தாண்டி மகளுக்கு திருமணம் செய்து வைத்த பயில்வான்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Gossip Today Marriage Bayilvan Ranganathan
By Edward Sep 20, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்து தற்போது சர்ச்சையான நபராக பெயரெடுத்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பயில்வான்.

சர்ச்சையை தாண்டி மகளுக்கு திருமணம் செய்து வைத்த பயில்வான்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | After Rumours Bailwan Ranganathans Daughters

சமீபத்தில் பயில்வானை பேட்டியெடுத்த நடிகை ஷகீலா, உங்கள் மகள் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினார். அதற்கு பயில்வான் நாக்கு அழிந்துவிடும் என்று ஷகீலாவிடம் கோபப்பட்டார்.

மகளுக்கு திருமணம்

இதனை அடுத்து பயில்வான் தன் மகளுக்கு தன்னுடைய மனைவியின் அண்ணன் மகனுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்திருந்தார்.

தற்போது இதனை அடுத்து தன் மகளுக்கு சீக்கிரமாக திருமணத்தை முடித்துவிடலாம் என்று சம்பந்தியிடம் கேட்டியிருக்கிறார் பயில்வான்.

சர்ச்சையை தாண்டி மகளுக்கு திருமணம் செய்து வைத்த பயில்வான்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | After Rumours Bailwan Ranganathans Daughters

ஏற்கனவே பயில்வானின் மகளும் மாப்பிள்ளை சிவாவும் காதலித்து வந்துள்ளனர். மகள் பி காம் படிக்க, பயில்வானின் மாப்பிள்ளை சிவா எம்பிஏ படித்திருக்கிறார்.

இவர்களின் திருமணம் கடந்த செப்டம்பர் 14 ஆம்தேதி நடந்துள்ளது. மகள் திருமணம் குறித்து பயில்வான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட பகிர்ந்துள்ளார்.