VJ பாருவை கழுவி ஊற்றிய திவ்யா!! ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய விஜய் சேதுபதி...
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.

பாரு மற்றும் கம்ருதின் இருவரும் இணைந்து மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு கடுமையான முறையில் வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
காரை விட்டு கீழே விழுந்த சாண்ட்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்தார். இதனையடுத்து காரில் இருக்கும் திவ்யா, பாருவை படுமோசமாக திட்டியிருக்கிறார்.

விஜே பாரு
இந்நிலையில், பாருவின் இந்த செயலை பார்த்து முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள், நடிகைகள் என பலரும் தங்களின் கடுமையாக கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போதைய பிரமோ வீடியோவில், விஜய் சேதுபதி, பாரு - கம்ருதீனின் செயலுக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
#VJPaaru வெளியில வந்தா, இந்த வீடியோ பார்த்துடாதா! 🤦♀️😡#BiggBoss9Tamil #BiggBossTamil #BiggBossTamil9 pic.twitter.com/eiPIomSGMc
— Suresh (@Suresh199104) January 3, 2026
BB5 Thamarai , #Kamrudin #Paaru va kevalama kekraanga friends.
— Monster 😈 (@monsterr_mk) January 3, 2026
Soul satisfying 🕺🔥#BiggBossTamil9 pic.twitter.com/LTL6ugTgmy
Reason Why I loved him 😭😭😭
— Sai (@sai_whispers) January 3, 2026
Sensible as always 👏👏👏#BiggBossTamil9 #BiggBoss9Tamil @kumaran_kural
pic.twitter.com/mGsNsAoMsh