உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்..
Dhanush
Actors
Tamil Actors
By Kathick
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மே ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன.
இந்த மூன்று படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து D54, D55 ஆகிய படங்களை கைவசம் உள்ளன. திரையுலக நட்சத்திரங்கள் புகைப்படங்கள் அவ்வப்போது திடீரென இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், இந்த புகைப்படத்தில் உடல் எடை கூடியிருக்கிறார் தனுஷ்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட நம்ம தனுஷா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை பாருங்க:
