சூப்பர் சிங்கருக்கு பிறகு மானசி கலந்து கொண்ட நிகழ்ச்சி! எபிபி சரண் டீமில் அனு..
supersinger
television
supersinger8
maanasi
By Edward
தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி உலக தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
ஸ்ரீதர் சேன முதல் இடம்பிடித்து டைட்டிலை கைப்பற்றினார். வைல்ட் கார்ட் ரவுண்டில் உள்ளே நுழைந்த மானசி மூன்று இடத்திற்கு கீழே சென்றார். மற்ற போட்டியாளர்களை விட இளசுகளின் மனதை கவர்ந்து வந்த மானசி மூன்று இடத்திற்கு எதாவது இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்தனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு பார்ட்டி பாடல் என ரசிகர்க்ளுக்கு நன்றி தெரிவித்து வந்த மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்டார்ட் மியூக் 3 சீசனில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து பாடகர் எஸ்பி சரண் மற்றும் சூப்பர் சிங்கர் அனுவும் கலந்து கொண்டுள்ளனர்.