40 வயதில் விஜய்யுடன் லிப்லாக்!! அதற்கு முன் பிரபல நடிகருக்கு திரிஷா கொடுத்த ரகசிய முத்தம்..

Madhavan Trisha Gossip Today
By Edward Mar 30, 2024 04:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னுடைய மார்கெட்டை ஏற்றியிருக்கிறார். பல பிரச்சனைகள், சர்ச்சைகளை தாண்டி பொன்னியின் செல்வனின் குந்தவையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரிஷா, நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து லியோ படத்தில் நடித்திருந்தார்.

40 வயதில் விஜய்யுடன் லிப்லாக்!! அதற்கு முன் பிரபல நடிகருக்கு திரிஷா கொடுத்த ரகசிய முத்தம்.. | After Vijay Trisha Kissed Madhavan Old Video Viral

அதுவும் அவருடன் லிப்லாக் கொடுத்த காட்சியால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனை தொடர்ந்து விஜய் தன் மனைவி சங்கீதாவை பிரிய நடிகை திரிஷா தான் காரணம் என்றும் விஜய் திரிஷாவுக்காக பல கோடியில் பரிசுப்பொருள்கள் வாங்கித்தந்துள்ளார் என்றும் கூறப்பட்டது. இப்படத்தினை தொடர்ந்து நடிகை திரிஷா விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

40 வயதில் விஜய்யுடன் லிப்லாக்!! அதற்கு முன் பிரபல நடிகருக்கு திரிஷா கொடுத்த ரகசிய முத்தம்.. | After Vijay Trisha Kissed Madhavan Old Video Viral

மேலும் திரிஷா கூவத்தூர் ரெசாட்டில் பல லட்சம் கொடுத்து வரவழைக்கப்பட்டார் என்று அரசியல்வாதி ஒருவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நடிகை திரிஷா நடிகர் மாதவனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.