வெற்றிப்பெற்ற தவெக விஜய்!! தொண்டர்களை வெறுப்பேற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜூலி..

Vijay Maria Juliana Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Jai May 04, 2026 01:30 PM GMT
Report

வெற்றிப்பெற்ற தவெக விஜய்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தவெக தலைவர் விஜய் கிட்டத்தட்ட 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறார். விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளார்.

வெற்றிப்பெற்ற தவெக விஜய்!! தொண்டர்களை வெறுப்பேற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜூலி.. | After Vijay Tvk Win Biggboss Julie Post Video

இதனால் தவெக கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் அரசியலை பிக்பாஸ் பிரபலம் ஜூலி விமர்சித்து வந்தார்.

தற்போது விஜய் வெற்றியை தொடர்ந்து ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இப்போதான் களமே சூடு புடிச்சிருக்கு வாங்க என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜூலி.

வெற்றிப்பெற்ற தவெக விஜய்!! தொண்டர்களை வெறுப்பேற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜூலி.. | After Vijay Tvk Win Biggboss Julie Post Video

இதற்கு தவெக தொண்டர்கள் விஜய்யின் வீடியோவை விளாசி வருகிறார்.